சொல்
அருஞ்சொற்பொருள்
துலா நிறைகோல் ; ஏற்றமரம் ; திராவி ; தூண்மேலுள்ள போதிகையின்கீழ் வாழைப்பூ வடிவில் அமைந்த அலங்கார உறுப்பு ; துலாராசி ; வண்டி ஏர்க்கால் .