சொல்
அருஞ்சொற்பொருள்
துளும்புதல் அசைதல் ; தளும்புதல் ; துள்ளுதல் ; மேலெழுதல் ; திமிறுதல் ; வருந்துதல் ; விளங்குதல் ; மிகுதல் ; இளகுதல் ; சோதிவிடுதல் .