சொல்
அருஞ்சொற்பொருள்
துவைத்தல் ஒலித்தல் ; யாழ் ஒலித்தல் ; ஆரவாரித்தல் ; புகழப்படுதல் ; மிதித்துழக்குதல் ; துணிதுவைத்தல் ; தோய்த்தல் ; குற்றுதல் ; இடித்தல் ; கடைதல் ; சேர்த்துவைத்தல் ; உறையச்செய்தல் ; ஆயுதத் துவைச்சலிடுதல் .