சொல்
அருஞ்சொற்பொருள்
தூக்கிப்போடுதல்
வெளியேயெறிதல் ; திடுக்கிடுமாறு செய்தல் ; சண்டைமூட்டுதல் ; மரணதண்டனையாகத் தூக்கிலிடுதல் .