சொல்
அருஞ்சொற்பொருள்
தூக்கியடித்தல்
உயர்த்தி மோதுதல் ; மற்போரில் எளிதாகத் தோற்கச்செய்தல் ; தான் மேம்பட்டுப் பிறனைப் பின்வாங்கச் செய்தல் ; மறுத்தல் .