சொல்
அருஞ்சொற்பொருள்
தூக்குதல்
உயர்த்துதல் ; நிறுத்தல் ; ஆராய்தல் ; ஒப்புநோக்குதல் ; மனத்திற்கொள்ளுதல் ; தொங்கவிடுதல் ; காண்க : தூக்கிலிடுதல் ; உதவிசெய்தல் ; நங்கூரம் வலித்தல் ; அசைத்தல் ; ஒற்றறுத்தல் .