சொல்
அருஞ்சொற்பொருள்
தூபம்போடுதல் ஆவேசம் வருவதற்காகச் சாம்பிராணி புகைத்தல் ; சாம்பிராணி புகைத்தல் ; தூண்டிவிடுதல் ; வீணாய்ப் புகழ்தல் .