சொல்
அருஞ்சொற்பொருள்
தெளிதல் தெளிவாதல் ; அமைதியுறுதல் ; ஒளிர்தல் ; வெண்மையாதல் ; குணப்படுதல் ; செழித்தல் ; ஒழிதல் ; துளைத்தல் ; அறிதல் ; முடிவுக்கு வருதல் ; ஆராய்தல் ; தேறுதல் ; நம்புதல் ; இலாபம் காணுதல் .