சொல்
அருஞ்சொற்பொருள்
தேசிகன் குரு ; ஆசான் ; மடாதிபதிக்கு வழங்கும் பட்டப்பெயர் ; தந்தை ; சைவகுருக்கள் மரபினன் ; வணிகன் ; அழகன் ; வேதாந்த தேசிகன் ; அயல்நாட்டான் .