சொல்
அருஞ்சொற்பொருள்
தேம் இனிமை ; நறுமணம் ; தேன் ; தேனீ ; வண்டு ; கள் ; ஈரம் ; மதம் ; நெய் ; இடம் ; நாடு ; திக்கு ; ஏழாம் வேற்றுமைச் சொல்லுருபு .