சொல்
அருஞ்சொற்பொருள்
தொய்தல் இளைத்தல் ; சோர்தல் ; துவளுதல் ; வளைதல் ; கெடுதல் ; பயன்குறைதல் ; வினை செய்தல் ; உழுதல் ; வயிறு முதலியன வாடுதல் ; மூச்சுத்திணறுதல் .