சொல்
அருஞ்சொற்பொருள்
தோடம் குறை ; பாவம் ; பிணி , சன்னி ; கிச்சிலி வகை ; மகிழ்ச்சி ; இரவு ; நாடிக்கொதிப்பு ; விடக்காயச்சல் ; பித்தவாதசுரம் ; குழந்தை நோய்வகை ; மூவகை இலக்கணக்குற்றம் .