சொல்
அருஞ்சொற்பொருள்
தோட்டி ஆணை ; காவல் ; கதவு ; மனைவாயில் ; காண்க : தோணாமுகம் ; கட்டழகு ; செங்காந்தள்மலர் ; நெல்லிமரம் ; அங்குசம் ; கொக்கி ; வெட்டியான் ; குப்பை முதலியன வாருவோன் , துப்புரவாளன் .