சொல்
அருஞ்சொற்பொருள்
நசுநசெனல் மழை தூறற்குறிப்பு ; ஈரக்குறிப்பு ; தொந்தரவு செய்தற்குறிப்பு ; வளைந்து கொடுத்தற் குறிப்பு ; மனம் சஞ்சலப்படுதற் குறிப்பு .