சொல்
அருஞ்சொற்பொருள்
நடப்பு நடத்தை ; போக்குவரவு ; தீய காமத்தொடர்பு ; கருமாந்தரத்துக்கு முதல் நாளில் கல்நடுஞ் சடங்கு ; செல்லுதற்குரிய இடம் ; தற்காலம் ; தாலிவாங்குகை .