சொல்
அருஞ்சொற்பொருள்
நலம் நன்மை ; இன்பம் ; உதவி ; கண்ணோட்டம் ; அழகு ; அன்பு ; ஆசை ; குணம் ; பயன் ; புகழ் ; உயர்வு ; நல்வாழ்வு ; நிறம் ; செம்மைநிறம் ; விருச்சிகராசி ; எருதின் விதை ; சுக்கு ; அறம் .