சொல்
அருஞ்சொற்பொருள்
நவகண்டம் கீழ்விதேகம் , மேல்விதேகம் , வடவிதேகம் , தென்விதேகம் , வடவிரேபதம் , தென்விரேபதம் , வடபரதம் , தென்பரதம் , மத்திய கண்டம் என்னும் பூமியின் ஒன்பது கண்டங்கள் ; காண்க : நவவருடம் .