சொல்
அருஞ்சொற்பொருள்
நவநாதசித்தர் ஒன்பது சித்திராகிய அனாதி நாதர் , ஆதிநாதர் , கடேந்திரநாதர் , கோரக்கநாதர் , சதோகநாதர் , சத்தியநாதர் , மச்சேந்திரநாதர் , மதங்கநாதர் , வகுளிநாதர் .