சொல்
அருஞ்சொற்பொருள்
நவபுண்ணியம் எதிர்கொள்ளல் , பணிதல் , உட்காருவித்தல் , கால்கழுவல் , அருச்சித்தல் , நறும்புகை காட்டல் , விளக்குக் காட்டல் , அறுசுவையுணவு படைத்தல் , புகழ்தல் என ஒன்பது வகைப்பட்ட போற்றுகைகள் .