சொல்
அருஞ்சொற்பொருள்
நாக்கைப்பிடுங்கிக்கொள்ளுதல்
தவறு நடந்ததற்கு மிக்க வருத்தங்காட்டுதல் ; நாவைப்பிடுங்கிக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளுதல் ; முயற்சியெடுத்துக்கொள்ளுதல் ; அதிகமாகப் பேசுதல் .