சொல்
அருஞ்சொற்பொருள்
நாடி நாட்டிலுள்ளவள் ; நாட்டையுடையவள் ; இரத்தக்குழாய் முதலியன ; மூச்சுக்குழாய் யாழின் நரம்பு ; உட்டொளை ; பூவின் தாள் ; நாழிகை ; மூக்கு ; மோவாய் ; மாளிகையின் மேற்பாகத்தோர் உறுப்பு ; சோதிடநூல் ; தாதுநரம்பு ; இலைநரம்பு .