சொல்
அருஞ்சொற்பொருள்
நாட்கொள்ளுதல் நன்னாளில் தொழில் தொடங்குதல் ; அரச சின்னங்களாகிய குடை , வாள் முதலியவற்றைப் புறவீடு விடுதல் .