சொல்
அருஞ்சொற்பொருள்
நாண்மங்கலம் அறம் விளைக்கும் செங்கோலினையும் அருளினையும் விரும்பியோன் பிறந்த நாளின் சிறப்பைச் சொல்லும் புறத்துறை ; அரசற்கு யாண்டு இத்துணை சென்றது என்று எழுதும் மங்கலம் .