சொல்
அருஞ்சொற்பொருள்
நிமிர்தல் உயர்தல் ; நீளுதல் ; வளர்தல் ; ஏறுதல் ; பரத்தல் ; நுடங்குதல் ; நடத்தல் ; ஓடுதல் ; மிகைத்தல் ; தூரமாதல் ; உயர்ந்ததாதல் ; நெருங்குதல் ; உறுதியாதல் ; இடையிடுதல் ; முயலுதல் ; இறுமாத்தல் ;கோள் மீளத் திரும்புதல் .