சொல்
அருஞ்சொற்பொருள்
நெருக்கம் செறிவு ; வேலைச் சங்கடம் ; ஒடுக்கம் ; இடைவிடாமை ; அவசரம் ; பலவந்தம் ; துன்பம் ; கொடுமை ; நோய்க்கடுமை ; கையிறுக்கம் ; அண்மை ; இறக்குந்தறுவாய் .