சொல்
அருஞ்சொற்பொருள்
நோண்டுதல்
கிளறுதல் ; முகத்தல் ; குடைந்தெடுத்தல் ; துருவி விசாரித்தல் ; சிறுகத் திருடுதல் ; பயிரைக் கிள்ளுதல் ; ஒரு தொழிலைச் சிறிது சிறிதாகச் செய்தல் .