சொல்
அருஞ்சொற்பொருள்
பங்கம் தோல்வி ; குற்றம் ; அவமானம் ; வெட்கம் ; விகாரம் ; கேடு ; நல்லாடை ; சிறுதுகில் ; இடர் ; துண்டு ; பங்கு ; பிரிவு ; காண்க : பங்கதாளம் ; குளம் ; அலை ; சேறு ; புழுதி ; பாவம் ; முடம் ; பந்தயம் .