சொல்
அருஞ்சொற்பொருள்
பண்ணை மருதநிலம் ; வயல் ; தோட்டம் ; நீர்நிலை ; ஓடை ; சொந்த வேளாண்மை ; வாரக்குடி ; பனந்தோப்புக் குடிசை ; மக்கட்கூட்டம் ; மகளிர்கூட்டம் ; தொகுதி ; பெருங்குடும்பம் ; மிகுதி ; மகளிர் விளையாட்டு ; விலங்கு துயிலிடம் ; ஒரு கீரைவகை ; தடவை ; இசை .