சொல்
அருஞ்சொற்பொருள்
பதம் பக்குவம் ; உணவு , சோறு ; அவிழ் ; தண்ணீர் ; ஈரம் ; கள் ; அறுகம்புல் ; இளம்புல் ; இனிமை ; இன்பம் ; அழகு ; ஏற்ற சமயம் ; தகுதி ; பொழுது ; நாழிகை ; கூர்மை ; அடையாளம் ; அளவை ; பொருள் ; காவல் ; கொக்கு ; முயற்சி ; மாற்றுரு ; செய்யுளடி நாலிலொன்று ; பூரட்டாதிநாள் ; மொழி ; காண்க : பதபாடம் ; இடம் ; பதவி ; தெய்வபதவி ; வழி ; தரம் ; கால் ; வரிசை ; ஒளி ; இசைப்பாட்டுவகை .