சொல்
அருஞ்சொற்பொருள்
பனித்தல் பனிகொள்ளுதல் ; துளித்தல் ; இடைவிடாது மழைபெய்தல் ; குளிரால் நடுங்குதல் ; நடுங்கல் ; அஞ்சுதல் ; வருந்துதல் ; ததும்புதல் ; நடுங்கச்செய்தல் ; வருத்துதல் ; அடித்தல் .