சொல்
அருஞ்சொற்பொருள்
பரிகரித்தல் நீக்குதல் ; நோயைக் குணப்படுத்துதல் ; முன் கூறியதை மறுத்தல் ; போக்குதல் ; அடக்குதல் ; ஒன்றுங்கொடாமை ; போற்றுதல் ; கடத்தல் ; கழுவாய் செய்தல் ; பத்தியம் முதலியன உதவி நோயாளியைக் கவனித்தல் .