சொல்
அருஞ்சொற்பொருள்
பரிசம் முலைவிலை , மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்காகத் தரும் கொடைப்பொருள் ; சீதனம் ; தொடுதல் ; ஊற்றறிவு ; கிரகணம் பற்றல் ; பரத்தைக்குக் கொடுக்கும் முன்பணம் ; ஆழம் ; ஆசிரியன் மாணவற்குச் செய்யும் தீட்சைகளுள் ஒன்று ; வல்லெழுத்து மெல்லெழுத்துகள் .