சொல்
அருஞ்சொற்பொருள்
பரிசு பரிசில் ; குணம் ; விதம் ; விதி ; பெருமை ; சிற்றோடம் ; கொடை ; மணமகளுக்கு மணமகன் வீட்டார் அளிக்கும் பணம் முதலியன .