சொல்
அருஞ்சொற்பொருள்
பற்றுதல் பிடித்தல் ; பயனறுதல் ; ஊன்றிப்பிடித்தல் ; ஏற்றுக்கொள்ளுதல் ; மனத்துக் கொள்ளுதல் ; தொடுதல் ; உணர்தல் ; தொடர்தல் ; நிறம்பிடித்தல் ; தீ முதலியன மூளுதல் ; தகுதியாதல் ; ஒட்டுதல் ; பொருந்துதல் ; போதியதாதல் ; உறைத்தல் ; உண்டாதல் ; பொறுத்தல் .