சொல்
அருஞ்சொற்பொருள்
பலகை மரப்பலகை ; உழவில் சமன்படுத்தும் மரம் ; சூதாட உதவுவதும் கோடுகள் வரையப்பட்டதுமான பலகை ; நெடும்பரிசை ; எழுதும் பலகை ; வரிக்கூத்து ; யானைமேற்றவிசு ; பறைவகை ; வயிரக் குணங்களுள் ஒன்று .