சொல்
அருஞ்சொற்பொருள்
பழகுதல் பயிலுதல் ; உறவுகொள்ளுதல் ; பதப்படுதல் ; சாதுவாதல் ; இணக்கமாதல் ; ஊடாடுதல் ; நாட்படுதல் .