சொல்
அருஞ்சொற்பொருள்
பாடலம்
சிவப்பு ; வெண்சிவப்பு ; குங்குமம் ; குதிரை ; சேரன் குதிரை ; பாதிரிமரம் ; மழைக் காலத்தில் விளையும் நெல் ; சூளுரை .