சொல்
அருஞ்சொற்பொருள்
பாடுதல் பண் இசைத்தல் ; வண்டு முதலியன இசைத்தல் ; பாட்டியற்றல் ; பாட்டு ஒப்பித்தல் ; பாராட்டுதல் ; துதித்தல் ; கூறுதல் ; வைதல் .