சொல்
அருஞ்சொற்பொருள்
பாம்பு ஊரும் உயிர்வகை ; இராகு அல்லது கேது ; நாணலையும் வைக்கோலையும் பரப்பி மண்ணைக் கொட்டிச் சுருட்டப்பட்ட திரணை ; ஆயிலியநாள் ; நீர்க்கரை ; தாளக்கருவிவகை .