சொல்
அருஞ்சொற்பொருள்
பாய்ச்சல்மாடு
பாயுங் காளை ; காளைகளை நீண்ட கயிற்றால் கட்டி வெருட்டி வீழ்த்தும் கள்ளர் கொண்டாட்டவகை .