சொல்
அருஞ்சொற்பொருள்
பாளிதம்
சோறு ; பாற்சோறு ; குழம்பு ; பட்டுப்புடைவை ; விதானச்சீலை ; பணித்தூசு ; கண்டசருக்கரை ; பச்சைக்கருப்பூரம் ; சந்தனம் .