சொல்
அருஞ்சொற்பொருள்
பிசைதல் மா முதலியவற்றைச் சிறிதாக நீர் விட்டுக் கையால் நன்றாகத் துழாவுதல் ; கையாற் பிசைதல் ; தேய்த்தல் ; கசக்குதல் ; உரசுதல் .