சொல்
அருஞ்சொற்பொருள்
பிச்சம் இறகு ; ஆண்பால் மயிர் ; பீலிக்குஞ்சம் ; பீலிக்குடை ; மயிலின் தோகை ; எஞ்சி நிற்பது ; எட்டிமரம் ; காண்க : இருவேரி(லி) .