சொல்
அருஞ்சொற்பொருள்
பிடிப்பு
பற்றுகை ; ஒட்டுகை ; வாயுப்பற்று ; காண்க : பிடித்தம் ; கருத்து ; சேர்க்கப்பட்ட பொருள் ; தளை ; உறுதி ; கைப்பிடி ; கைகூடல் ; ஆதாரம் .