சொல்
அருஞ்சொற்பொருள்
பித்தம் ஈரலிலிருந்து தோன்றும் நீர்வகை ; பித்தம் என்னும் பிணிக்கூறு ; மயக்கம் ; பைத்தியம் ; கூத்தின்வகை ; மிளகு ; மண்வெட்டிக் கழுத்து .