சொல்
அருஞ்சொற்பொருள்
பின்னம் மாறுபாடு ; வேறுபாடு ; வேறாந்தன்மை ; சிதைவு ; பிளவு ; உறுப்புக்கோணல் ; கேடு ; தடை ; கீழ்வாயிலக்கம் ; தூள் ; பின்னர் ; பின்பு ; பகுப்பு .