சொல்
அருஞ்சொற்பொருள்
பின்னிடுதல் பின்செல்லுதல் ; பின்புறமாதல் ; இணங்காதிருத்தல் ; தாக்கித் திரும்புதல் ; தோற்றல் ; தாமதமாதல் ; பின்வாங்குதல் ; பிற்படக் கடத்தல் .