சொல்
அருஞ்சொற்பொருள்
பின்பாட்டு தலைமைப் பாடகனைப் பின்பற்றிப் பாடும் பாட்டு ; பின்பற்றிப் பாடுவோன் ; ஒருவன் சொன்னதையே பின்பற்றுகை .