சொல்
அருஞ்சொற்பொருள்
பிரதிதானம்
கைம்மாறு , பிற்பயன் கருதி உதவுங் கொடை ; பண்டங்கட்கு விலையாகக் கொடுக்கப்பட்ட பொருள் .