சொல்
அருஞ்சொற்பொருள்
பிரமம் முழுமுதற்பொருள் ; பிரமன் ; திருமால் ; சிவன் ; சூரியன் ; சந்திரன் ; அக்கினி ; முனிவன் ; வேதம் ; தெய்விகம் ; தத்துவம் ; தவம் ; மந்திரம் ; வீடுபேறு ; மாணவம் ; பிரமசரியம் ; ஞானம் ; ஒழுக்கம் ; பிரமசரிய விரதங்காத்தவனுக்குக் கன்னியைத் தானமாகத் தருதல் ; நடு ; சிட்சை ; வீணைவகை ; ஆடு ; கலக்கம் ; சுழல்காற்று ; துரிதம் ; தவறு ; மாயை ; தண்டசக்கரம் .